பாடலுடன் சரமாரியாக அடித்துக்கொள்ளும் விஜய், விஜய் சேதுபதி.. செம சண்டை காட்சிகளுடன் வெளியான மாஸ்டர் 6வது ப்ரோமோ..

Vijay Movie Promo Vijay Sethupathy Mster
By Balakumar Jan 10, 2021 06:01 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இதில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி எதிரிகளாக நடித்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக வெளியாகி வரும் மாஸ்டர் ப்ரோமோவில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொளக்கட்டும் பற பற பாடலுடன் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அடித்துக்கொள்ளும் மாஸ்டர் 6வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US