பாக்ஸ் ஆபிஸ்: 7 நாள் முடிவில் துல்கர் சல்மானின் ஆகாயத்தில் ஒரு தாரகை மொத்தமாக இதுவரை செய்த வசூல்
ஆகாயத்தில் ஒரு தாரகை
துல்கர் சல்மான், பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனித்துவமான படங்களாக தேர்வு செய்து நடித்து இப்போது தனக்கென தனி பெயரை உருவாக்கியவர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் ஆகாயத்தில் ஒரு தாரகை என்ற படம் வெளியாகி இருந்தது. பவன் சதினேனி இயக்க துல்கர் சல்மானுடன், ஸ்ருதிஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ஆகாயத்தில் ஒரு தாரகை படம் கடந்த நவம்பர் 20ம் தேதி திரைக்கு வந்துள்ளது. பெண்ணை மையப்படுத்திய கதையாக படம் இருக்க விமர்சனங்களும் அமோகமாக வந்துள்ளது.

தற்போது 7 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 42 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri