வசூலில் சக்கைபோடு போடும் லவ் டுடே- 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா?

By Yathrika Nov 11, 2022 06:30 AM GMT
Report

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் தான் லவ் டுடே. இப்படம் கடந்த 4ம் தேதி வெற்றிகரமாக வெளியாகி இருந்தது.

கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் பிரதீப்பை தாண்டி இவானா, சத்யராஜ், ராதிகா என பலர் நடித்திருந்தார்கள். நாம் நிறைய காதல் கதைகளை பார்த்து பழகினாலும் இது கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக உள்ளது.

எனவே மக்கள் படத்திற்கு பெரிய ஆதரவு தந்துள்ளார்கள்.

வசூலில் சக்கைபோடு போடும் லவ் டுடே- 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா? | 7 Days Love Today Box Office Collection

7 நாள் வசூல்

தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் தமிழகத்தில் மட்டுமே 7 நாள் முடிவில் ரூ 28 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் வேட்டை வரும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US