தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

By Karthick Raja Jul 30, 2026 05:30 AM GMT
Report

ஜனநாயகன் 

கடந்த வாரம் திரைக்கு வந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து நாம் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | 7 Days Tamilnadu Box Office Of Jananayagan Movie

ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..

ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..

6 நாட்களில் ரூ. 100 கோடியை தமிழக பாக்ஸ் ஆபிஸில் கடந்து சாதனை படைத்துள்ளது. இது விஜய்யின் திரை வாழ்க்கையில் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்துள்ள திரைப்படமாகும்.

வசூல் 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | 7 Days Tamilnadu Box Office Of Jananayagan Movie

அதன்படி, 7 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 104.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US