7 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா செய்வீங்க.. அமலா பாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By Parthiban.A Mar 15, 2024 10:50 AM GMT
Report

நடிகை அமலா பால் கடந்த வருடம் காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து 2024 ஜனவரியில் தான் கர்பமாக இருப்பதாக போட்டோக்களுடன் அறிவித்தார் அவர்.

கர்ப்ப காலத்தில் அவர் செய்யும் எல்லா விஷயங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் வெளியிட்டு வருகிறார்.

7 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா செய்வீங்க.. அமலா பாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள் | 7 Months Pregnant Amala Paul Dances In Party

7 மாத கர்ப்பம்.. பார்ட்டியில் டான்ஸ்

தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் அமலா பால் தற்போது அவர் கணவர் உடன் மது பார்ட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அங்கு அவர் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா செய்வது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US