70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா..

Report

2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வென்றவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

தேசிய விருது பட்டியல்

  • சிறந்த தமிழ் படம் : பொன்னியின் செல்வன்
  • சிறந்த மலையாள படம் : சவுதி வெள்ளக்கா
  • சிறந்த தெலுங்கு படம் : கார்த்திகேயா 2
  • சிறந்த கன்னட படம் : கே.ஜி.எப் 2 
  • சிறந்த பஞ்சாபி திரைப்படம் - பாகி டி தீ
  • சிறந்த ஒடியா படம் - டமன்
  • சிறந்த மராத்தி திரைப்படம் - வால்வி
  • சிறந்த இந்தி படம் - குல்மோஹர்
  • சிறந்த பெங்காலி திரைப்படம் - கபேரி அந்தர்தன் 

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த Feature Film மலையாளம் : ஆட்டம் 
  • சிறந்த நடிகைக்கான விருது : திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் பகிர்ந்து கொண்டனர்.

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த இயக்குனருக்கான விருது : சூரஜ் பர்ஜாத்யா (உஞ்சாய்)
  • சிறந்த நடிகருக்கான விருது (கன்னடம்) : ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
  • சிறந்த Stunt : அன்பறிவு ( கே.ஜி.எப் 2)

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த நடன இயக்குநர் : ஜானி (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் - பின்னணி இசை), ப்ரீத்தம் (பிரம்மாஸ்திரா - பாடல்கள்) 
  • சிறந்த ஒளிப்பதிவு : பொன்னியின் செல்வன் 
  • சிறந்த ஒலி வடிவமைப்பு : பொன்னியின் செல்வன்

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த பாடல் வரிகள் : ஃபௌஜா 
  • சிறந்த ஒப்பனை : அபராஜிதோ
  • சிறந்த எடிட்டிங் : ஆட்டம் (மலையாளம்)
  • சிறந்த திரைக்கதை : ஆட்டம் (மலையாளம்)
  • சிறந்த பின்னணி பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ (சவுதி வெள்ளக்கா) பாடல் - ’சாயும் வெயில்’

70வது தேசிய விருதுகள் பட்டியல் : விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2, காந்தாரா.. | 70Th National Film Awards Winners List

  • சிறந்த பின்னணி பாடகர் : அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா)
  • சிறந்த துணை நடிகர் : பவன் மல்ஹோத்ரா (ஃபௌஜா)
  • சிறந்த ஆவணப்படம் : Murmurs of the Jungle 
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US