தேசிய விருதுகள் 2024 அறிவிப்பு: அமரன் படத்திற்கு குவிந்த விருதுகள்
By Parthiban A
2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது.

விருது வென்றவர்கள் லிஸ்ட்இதோ..
- சிறந்த நடிகர்: மம்மூட்டி (பிரம்மயுகம்)
- சிறந்த படம்: 'Article 370'
- சிறந்த இயக்குனர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
- சிறந்த எடிட்டிங்: அமரன் (ஆர்.கலைவண்ணன்)
- சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் (அமரன்)
- சிறந்த பொழுதுபோக்கு படம்: 'Kalki 2898 AD'
- சிறந்த திரைக்கதை: புஷ்பா 2
- சிறந்த ஆடை வடிவமைப்பு: புஷ்பா 2
- சிறந்த வசனம்: வெங்கி அட்லுரி (லக்கி பாஸ்கர்)
- சிறந்த ஸ்டண்ட் choreography: மகாராஜா (அனல் அரசு)
- ஸ்பெஷல் மென்ஷன்: கேப்டன் மில்லர்
- ஸ்பெஷல் மென்ஷன் 2: மெய்யழகன்
- சிறந்த தமிழ் படம்: ராயன்
- சிறந்த Sound Design: Blue (Tamil)
- சிறந்த துணை நடிகை: சாச்சனா (மகாராஜா)
- Best feature film promoting National, social and environmental values: கேப்டன் மில்லர்
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US