800 கிரிக்கெட் படம் இல்லை.. முரளிதரன் விளக்கம்
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 பற்றி அவர் கொடுத்து இருக்கும் பேட்டியில், அது கிரிக்கெட் பற்றிய படம் அல்ல என கூறி இருக்கிறார்.
இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளராக 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாற்று படம் தற்போது 800 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விலகிவிட்டார்.
கிரிக்கெட் படம் இல்லை..
இந்த 800 படம் கிரிக்கெட் பற்றியது மட்டும் அல்ல. மலையக தமிழ் வம்சாவளியில் வந்த தனக்கு வாழ்க்கையில் முன்னேற முயற்சித்தபோது வந்த தடைகள், நான் படைத்த சாதனைக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகள் பற்றி தான் படம் இருக்கும் என முரளிதரன் கூறி இருக்கிறார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
