திடீரென சந்தித்த 80களின் பிரபலங்கள், அழகிய புகைப்படங்களுடன் இதோ- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
80களின் நடிகர்கள்
மறைந்த நடிகர் "ரெபெல் ஸ்டார்" அம்பரீஷ் - சுமலதா எம்.பி ஆகியோர் மகனான நடிகர் அபிஷேக்கிற்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீ பிரசாத் பித்தப்பாவின் மகள் அவிவாவுக்கும் பெங்களூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.
இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர், மேலும், 80ஸ் நடிகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதில், குறிப்பாக பானு சந்தர், சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், மேனகா சுரேஷ், லிசி பிரியதர்ஷன், அருணா, ரேயான் மிதுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதியும் கலந்து கொண்டுள்ளார்.
அந்த திருமண சந்திப்பில் எடுக்க பட்ட அழகிய புகைப்படங்களை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். 80ஸ் நடிகர்கள் சந்திப்பின் பொது அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொள்வர்
இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
90களில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?