சிறுவயதில் பெரிய யோசனையில் இருக்கும் இந்த நாயகி யார் என்று தெரிகிறதா?- கல்யாணம் இப்போ தான் ஆச்சு
சிறுவயது போட்டோ
80களில் தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த நடிகையின் முதல் மகள் தான் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 80களில் கலக்கிய நாயகி இப்போது நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காணப்படுகிறார்.
இவரது மூத்த மகளும் தமிழில் சில படங்களே நடித்துள்ளார், மலையாளத்திலும் நடித்துள்ளார். ஆனால் இப்போதெல்லாம் சினிமா பக்கம் வருவது இல்லை, மாறாக சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
யார் அவர்
இந்த சிறுவயது போட்டோவில் இருக்கும் நடிகை வேறுயாரும் இல்லை நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தான்.
ஜீவாவுடன் கோ படத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் 2015ம் ஆண்ட வெளிவந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை அவரது கடைசி படமாக அமைந்தது.
கார்த்திகாவுக்கு ரோஹித் மேனன் என்பவருடன் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
