80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

By Yathrika Dec 18, 2023 02:00 PM GMT
Report

நடிகை ரதி

பாரதிராஜா இயக்கத்தில் உருவான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரதி.

நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ரதி நடித்துள்ளார்.

பெப்ஸி உமாவின் வீட்டிற்கு வந்த பார்சல், இருந்தது விரலா?- அவரே பகிர்ந்த விஷயம்

பெப்ஸி உமாவின் வீட்டிற்கு வந்த பார்சல், இருந்தது விரலா?- அவரே பகிர்ந்த விஷயம்

திரைப்படங்களில் மட்டுமின்றி ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் ரதி நடித்துள்ளார்.

80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | 80S Actress Rathi Latest Photos

லேட்டஸ்ட் போட்டோ

கடந்த 1985ம் ஆண்டு தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார். நடிகை ரதி தனது மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | 80S Actress Rathi Latest Photos

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US