மூன்று நாட்களில் 80ஸ் பில்டப் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
80ஸ் பில்டப்
டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் 80ஸ் பில்டப் திரைப்படம் வெளிவந்தது.
கல்யாண் இயக்கிய இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆனந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி, இதுவரை மூன்று நாட்களில் ரூ. 3.2 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சுமாராக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.

இதனால், 80ஸ் பில்டப் படத்திற்கு ஆவெரேஜ் வசூல் தான் கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எவ்வளவு வசூல் குவிய போகிறது என்று.
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu