இயக்குனர் ஷங்கர் இன்னும் மாறவே இல்லையா.. தயாரிப்பாளருக்கு பல கோடி செலவு இழுத்து விட்டுட்டாரே
கேம் சேஞ்சர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்து வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பல கோடி செலவு
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே ரூ. 90 கோடி செலவு செய்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர். ஒவ்வொரு பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாகவும், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் படமாக்கியுள்ளாராம்.
இதற்காக ரூ. 90 கோடி செலவு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடல் காட்சிக்காக ரூ. 90 கோடியை தயாரிப்பாளருக்கு செலவு வைத்துள்ளாரே ஷங்கர் என திரை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
இது முதல் முறை அல்ல இதற்கு முன் கூட இதே போல் தயாரிப்பாளருக்கு பல கோடியில் செலவு வைத்துள்ளார் ஷங்கர் என்றும் கூறப்படுகிறது.
ரஜினியை தாக்கி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)