90களில் கலக்கிய நடிகை ரூபிணி இப்போது எப்படி உள்ளார் பாருங்க- வைரலாகும் போட்டோ
நடிகை ரூபிணி
நடிகர் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரூபிணி.
மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
பின் ரஜினியின் மனிதன், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

குடும்ப போட்டோ
நடிகை ரூபினி கடந்த 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார்.
ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ஆளே மாறிவிட்டாரே என அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆண்களுக்கும் இலவச பேருந்து; மகளிருக்கு ரூ.2,000 - தேர்தல் வாக்குறுதியை அறிவித்த அதிமுக News Lankasri
அமெரிக்காவுடன் சுமூகமான உறவுக்கு ரஷ்யா விருப்பம்: ஆர்க்டிக் குறித்து விவாதிக்க அழைப்பு News Lankasri