மீண்டும் தொலைக்காட்சியில் களமிறங்கிய 90களின் பேவரெட் ஆனந்த கண்ணன்- எந்த டிவி, நிகழ்ச்சி தெரியுமா?

Actor Anantha Kannan 90s favourite star Back to small screen
By Balakumar Mar 26, 2021 11:16 AM GMT
Report

தொகுப்பாளர்கள் என்றாலே இப்போது உள்ள மாகாபா ஆனந்த், பிரியங்கா, டிடி என இவர்கள் தான் நியாபகம் வருவார்கள்.

ஆனால் 90களில் குறிப்பிட்ட தொகுப்பாளர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் அனைவருமே ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்கள். அப்படி 90களில் மக்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். 

சிங்கப்பூரில் உள்ள தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் டிவியில் பணிபுரிந்த இவர் பின் சென்னை வந்தார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக கலக்கி வந்தார். அவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஆனந்த கண்ணன் சில படங்களிலும் நடித்துள்ளார்.  

கடந்த சில வருடங்களாக இவரை தொலைக்காட்சி பக்கமே காணவில்லை, ஆனால் இப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.

D தமிழ் டிவியில் ஆனந்த கண்ணன் சுவை என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US