கோவாவில் 90ஸ் ரீ யூனியன்.. ஒன்றுகூடிய திரை நட்சத்திரங்கள்! போட்டோஸ் இதோ
By Karthick Raja
90ஸ் ரீ யூனியன் சமீபத்தில் கோவாவில் நடைபெற்றுள்ளது. இதில் இயக்குநர் ஷங்கர், சிம்ரன், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், இயக்குநர் லிங்குசாமி, மீனா, இயக்குநர் மோகன் ராஜா, பிரபு தேவா, மாளவிகா, சங்கீதா, ஜெகபதி பாபு, ஸ்ரீகாந்த், சங்கவி என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த 90ஸ் ரீ யூனியன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை மீனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..



பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US