இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா.. 90ஸ் கனவு கன்னியா இவர்
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமான இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என்று கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். 90ஸ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் தான் இது.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகை சிம்ரன் தான். 48 வயதாகியும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
1997ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்ரன் அப்படத்தை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
