90களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்த இந்த நடிகர் யார் தெரிகிறதா?- அட இவர்தானா?
டாப் நடிகர்
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டம் ஒருவித சொர்க்கம் என்றால் 90 அதைவிட மிகவும் சிறந்தது.
20 கிட்ஸ் என்ன கிட்ஸ், 90களில் இருந்த சினிமாவும், வளர்ந்த விதமும் எப்போதுமே வராது என்பது தான் பலரின் பேச்சாக உள்ளது.
சரி இப்போது சினிமா பக்கம் வருவோம், இப்போது ஏகப்பட்ட நடிகர்கள், படங்கள் வெளியாகிறது ஆனால் அப்போது கொண்டாடப்பட்ட நடிகர்கள் போல் இப்போது யாரையும் ரசிகர்கள் கொண்டாடுவது இல்லை.
அப்படி 90களில் எல்லா இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்த டாப் நடிகரின் சிறுவயது புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
யார் அவர்
இவர் படங்களில் ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிக்கலாம், அதாவது இந்த டாப் நடிகர் நடிக்கும் படங்களில் ஒரு வெளிநாட்டு பாடல் கண்டிப்பாக இருக்கும். அதாவது வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்ட பாடல்.
சாக்லெட் பாயாக வலம் வந்தவர் சொந்த பிரச்சனைகளால் சினிமா வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்தவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
![வெற்றிப்பெற்ற விஷ்ணுவை பார்த்து பூர்ணிமா செய்த செயல்- வீடியோ வெளியிட்டு திட்டிதீர்க்கும் ரசிகர்கள், வீடியோ](https://cdn.ibcstack.com/article/06ea5b7f-3a78-4884-9150-c2ab28ada40d/23-658baf0d2166e-sm.webp)
வெற்றிப்பெற்ற விஷ்ணுவை பார்த்து பூர்ணிமா செய்த செயல்- வீடியோ வெளியிட்டு திட்டிதீர்க்கும் ரசிகர்கள், வீடியோ
தற்போது கூட விஜய்யின் 68வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகர் பிரசாந்த் சிறுவயது புகைப்படம் தான் இது.