96 படத்தில் நடித்த சிறுமியா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

By Dhiviyarajan Jun 27, 2023 12:30 PM GMT
Report

மர்மதேசம், ரமணி vs ரமணி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தேவர்தர்ஷினி.

இவர் காக்க காக்க, காஞ்சனா, 96 போன்ற பல முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். தேவதர்ஷினி கடந்த 2002 -ம் ஆண்டு நடிகர் சேத்தனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நியதி என்ற மகள் உள்ளார்.

நியதி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான 96 படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

96 படத்தில் நடித்த சிறுமியா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க | 96 Movie Actress Niyathi Kadambi Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் தேவதர்ஷினி தன்னுடைய மகள் எடுத்து கொண்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த சிறுமியா இது? என்று வியந்துள்ளனர்.   

இதோ அந்த புகைப்படம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US