கோலாகலமாக நடந்த 9வது வருட விஜய் டெலிவிஷன் விருது... சிறந்த நாயகன், நாயகி முழு லிஸ்ட் இதோ
By Yathrika
விஜய் டெலிவிஷன்
இளசுகள் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு தொலைக்காட்சியாக விஜய் டிவி உள்ளது. சீரியல்களே போட்டு அழ வைக்காமல் கொண்டாட்டம், குத்தாட்டம் போடும் வகையில் இதில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல்களும் விதவிதமான கதைக்களத்தில் ஒரே மாதிரி இல்லாமல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில நாட்களாவே விஜய் தொலைக்காட்சி பற்றிய ஒரு செய்தி வலம் வருகிறது, அதாவது 9வது விஜய் டெலிவிஷன் விருதுகள் தான்.
தற்போது கோலாகலமாக விஜய் டெலிவிஷன் விருதுகள் முடிவடைந்துள்ளது, இதில் யார் யார் என்ன என்ன விருதுகள் பெற்றுள்ளார்கள் என்பதை காண்போம்.அm
முழு லிஸ்ட்
- சிறந்த பாட்டி- ரேவதி (சிறகடிக்க ஆசை)
- சிறந்த தாத்தா- ரோசரி (பாக்கியலட்சுமி)
- சிறந்த மாமனார்- சுந்தர்ராஜன் (சிறகடிக்க ஆசை)
- சிறந்த மாமியார்- அனிலா ஸ்ரீகுமார் (சிறகடிக்க ஆசை)
- சிறந்த அம்மா- நிரோஷா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
- சிறந்த குடும்பம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
- சிறந்த நடிகை- கோமதி ப்ரியா (சிறகடிக்க ஆசை)
- சிறந்த நடிகர்- வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை)
- சிறந்த Budding Pair- பிரேம், வர்ஷினி (நீ நான் காதல்)
- சிறந்த அப்பா- ஸ்டாலின் முத்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
- Best Find Of The Year- நவின் (சின்ன மருமகள்)
- Supporting Actor, Actress- ஸ்ரீதேவா, சல்மா (சிறகடிக்க ஆசை)
- சிறந்த மருமகள்- அக்ஷயா (ஆஹா கல்யாணம்)
- ஸ்பெஷல் விருது- தீபக்
- சிறந்த சீரியல்- சிறகடிக்க ஆசை
- Child Artist- வேதா ஸ்ரீ (பொன்னி)
- சிறந்த வில்லன்- நவீன் முரளிதரன் (நீ நான் காதல்)
- சிறந்த தொகுப்பாளர்- பிரியங்கா தேஷ்பாண்டே
- Entertainer Of The Year- மாகாபா
- சிறந்த தொகுப்பாளர்- ரியோ ராஜ்
- சிறந்த இயக்குனர்- செல்லம்மா (Non Prime Time)
- ஸ்பெஷல் விருது- பாக்கியலட்சுமி (1000 எபிசோட்)
- பேரவெட் ரியாலிட்டி ஷோ- சூப்பர் சிங்கர் ஜுனியர் 9
- காமெடி ஷோ- அது இது எது
- பேவரெட் கேம் ஷோ- ஸ்டார்ட் மியூசிக்
- Trending Pair Non Fiction- பாலா, நிஷா
- சிறந்த எழுத்தாளர்- ப்ரியா தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி
- சிறந்த ஜோடி- ஸ்வாதிநாதன், லட்சுமி ப்ரியா (மகாநதி)
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இனி வட்டி எகிறும் - உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல் IBC Tamilnadu
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறக்கும் 2025... எந்த ராசியினருக்கு பேரதிஷ்டம் காத்திருக்குது தெரியுமா? Manithan
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியடைந்த ICC - அடுத்து நடந்த தரமான சம்பவம்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US