பிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Bigg Boss Balaji Murugados Death at his home
By Balakumar Feb 03, 2021 04:54 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் தனது வாழ்க்கையில் சோக கதையை கூறியிருந்தார்.

இதனால் பார்க்கும் அனைவருக்கும் அவர் மேல் பாசம் ஏற்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் பாலாஜியின் தந்தை தீடீரென மரணமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார் பாலாஜி.

இந்த தகவல் தற்போது பாலாஜி முருகதாஸின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US