வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தமான நடமாடிய 7 வயது சிறுவன் - பாலிவுட் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.
கத்தி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் இப்படத்திற்கு தான் அனிருத் இசையமைத்திருந்தார்.
அதிலும் இவர் போட்டிருந்த வாத்தி கம்மிங் பாடல் உலகளவில் பல சாதனைகளை செய்துள்ளது.
ஆம் இந்திய கிரிக்கெட் அணி, பாலிவுட் நட்சத்திரங்கள், முதல் சிறு பிள்ளைகள் வரை பரவலான இப்பாடல் யூடியூபில் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுக்கு 7 வயது சிறுவன் செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இதனை பார்த்த அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள், நடிகை ஷில்ப் ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடமாடியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
Presenting to you the talent of #SD4! SUMIT sets the stage on fire with his “Superrr se Upar” moves. Watch #SuperDancerChapter4 starting 27th March at 8pm only on Sony. @TheShilpaShetty @geetakapur @basuanurag @Pparitosh1 @rithvik_RD pic.twitter.com/JGrp85fJBJ
— sonytv (@SonyTV) March 18, 2021