சிரிச்சு சிரிச்சு செத்துட்டேன்! மாஸ்டர் ஹீரோயினை சிரிக்க வைத்த மீம்! போஸ்டர் இதோ!
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இவருக்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது.
விஜய் ரசிகர்களும் அவருக்கு மிகுந்த ஆதரவளித்துள்ளனர்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுள்ள அவர் தற்போது சில மீம்களை பகிர்ந்துள்ளார்.
தன்னை பற்றி நெட்டிசன்கள் உருவாக்கியுள்ள மீம்களில் தான் மிகவும் மகிழ்ந்து ரசித்தவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இதில் மதுபானம், டூத் பேஸ்ட், பபிள் கம், பால் ஆகியவற்றின் விளம்பரங்களுக்கு ரசிகர்கள் அவரை கொண்டு மீம் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.
மேலும் என்னை பற்றிய மீம் விருந்துக்கு கொஞ்சம் லேட் செய்துவிட்டேன், ஆனாலும் இது சிறப்பாக இருக்கிறது மக்களே, என்னை மேலும் உடைய வைத்த மீம் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.
சிரித்தே செத்துவிட்டேன். உங்களை பார்த்து நீங்களே சிரிக்காவிட்டால் வாழ்க்கை போர் அடித்துவிடும், சரிதானே? என அவர் குறிப்பிட்டுள்ளார்.
I’m a little late to my own meme-fest, but this is hilarious guys? Sharing some of my personal favourites which cracked me up(I died laughing seeing the toothpaste one)? Life is too boring if you can’t laugh at yourself, right? ? pic.twitter.com/UAABIUdBZ0
— malavika mohanan (@MalavikaM_) February 3, 2021