ஜாமீனில் வெளிவராதபடி இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்.. திரையுலகினர் அதிர்ச்சி..
Director Shankar
Arrest warrant
with non-bail condition
cinema industry is shocked
By Balakumar
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும், பிரமாண்ட இயக்குனராகவும் விளங்கி வருபவர் இயக்குனர் ஷங்கர்.
இவரின் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இன்று வரை எந்திரன் திரைப்படம் நிலைத்து பேசப்படுகிறது.
ஆனால் அப்படத்தின் கதை திருட்டு கதை என்று கூறி, இயக்குனர் ஷங்கரின் மேல் வழக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவராதபடி இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த தகவல் தமிழ் திரையுலகினர் அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US