அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்..! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்..
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என அவரின் படங்கள் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று. மேலும் தற்போது மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளாவும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றார்.
இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தை இயற்கையாக கொண்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்னின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆம், பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தான் ஆம்னா இம்ரான்.
இதோ அவரின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri