விஜய் ஆட்சியில் அஜித்திற்கு பதவியா.. பிரபலம் சொன்ன தகவல்

By Tony Sep 14, 2026 03:40 AM GMT
Report

விஜய் - அஜித்

விஜய், அஜித் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆண்ட உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் இருவருமே தற்போது மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்துவிட்டனர்.

விஜய் ஆட்சியில் அஜித்திற்கு பதவியா.. பிரபலம் சொன்ன தகவல் | A Position For Ajith Under Cm Vijays Governance

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

அதிலும் அஜித்தின் கார் ரேஸ் போட்டியில் விஜய் ஓடி வந்து அஜித்தை கட்டி பிடித்தது எல்லோருக்கும் செம மொமண்ட் ஆக அமைந்தது.

அஜித்திற்கு பதவியா

இந்நிலையில் கார் ரேஸிற்காக டி.வி.கே ஆட்சியில் பல திட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதை முதல்வர் அவர்களே சட்டமன்றத்தில் கூறினார். அதற்கு அஜித்தும் நன்றி தெரிவித்தார்.

விஜய் ஆட்சியில் அஜித்திற்கு பதவியா.. பிரபலம் சொன்ன தகவல் | A Position For Ajith Under Cm Vijays Governance

வெடிக்கும் சண்டை, அய்யனார் துணை குடும்பத்தில் பிரிவு ஏற்படுமா!! ப்ரோமோ இதோ

வெடிக்கும் சண்டை, அய்யனார் துணை குடும்பத்தில் பிரிவு ஏற்படுமா!! ப்ரோமோ இதோ

தற்போது பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன், முதல்வர் விஜய், நடிகர் அஜித்திற்கு ஸ்போர்ட்ஸ் துறையில் எதாவது முக்கிய பொறுப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US