சினிஉலகம் Exclusive : விக்ரமுடன் வேற லெவல் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ்.. பிரம்மாண்ட தயாரிப்பாளர்
ஏ.ஆர். முருகதாஸ் ரீ என்ட்ரி
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு எந்த ஒரு படத்தையும் அவர் இயக்கவில்லை.
இந்நிலையில், தோல்விக்கு பின் மீண்டும் தமிழில் வேற லெவல் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் முருகதாஸ்.
விக்ரம் - முருகாதாஸ் - சன் பிக்சர்ஸ்
ஆம், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் கமிட்டாகியுள்ளார். விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்து வந்த இயக்குனர் முருகதாஸ், மீண்டும் இப்படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது காதலன் மற்றும் முதல் முத்தம் குறித்து பேசிய லாஸ்லியா.. யார் அந்த நபர் தெரியுமா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
