இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மகனா இது! புகைப்படத்தை பாருங்க..
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். தீனா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, கத்தி, துப்பாக்கி, சர்கார் என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு மதராஸி படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முருகதாஸின் மகன் ஆதித்யா
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் மகன் ஆதித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆதித்யா தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட முருகதாஸின் மகனா இது? தமிழ் சினிமாவிற்கு புதிய ஹீரோ கிடைச்சாச்சு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால், ஆதித்யா தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது. விரைவில் அவர் ஒரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan