பதட்டத்தில் ஏ.ஆர்.ரகுமான் மகள், இது தான் காரணமாம்..

a.r. rahman khatija rahman a.r ameen
By Kathick Nov 20, 2021 05:30 PM GMT
Report

உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான்.

இவருடைய இசையில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, அயலான், பத்து தல உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மகன், ஏ. ஆர். அமீன். இவர் தனது சோலோ ஆல்பம் பாடல்கள் மூலம் இசையில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் மகளும் இசையில் களமிறங்கி இருப்பதாக, ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதன்படி, தனது மகள் கதீஜா ரஹ்மான் முதல் முறையாக மேடையில் பாடப்போவதாகவும், அதனால் அவர் பதட்டமாக இருப்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US