பிரபலங்கள் யாரும் இல்லாமல் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம் !

By Jeeva May 06, 2022 12:41 PM GMT
Report

ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மானிற்கும், ரியாஸ் உதீன் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

திருமண தம்பதிகளின் புகைப்படத்தை ரகுமான் வெளியிட்டு அவர்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் யாரும் இல்லாமல் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம் ! | A R Rahman Daughter Marriage Happened Yesterday

இயக்குனர் நெல்சனை கடுமையாக விமர்சித்த நடிகர் விஜயின் தந்தை ! பீஸ்ட் பட விவகாரம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US