ஏ.ஆர். ரகுமானின் மேல் உள்ள அன்பால் பிரபல பாடகர் செய்ததை பாருங்க.. எமோஷ்னல் வீடியோ
ஏ.ஆர்.ரஹ்மான்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
எமோஷ்னல் வீடியோ
இந்நிலையில், ஏ. ஆர். ரகுமான் பெயரை உடலில் டாட்டூவாக வரைந்து கொண்ட பிரபல பாடகர் குறித்து உங்களுக்கு தெரியுமா? ஆம், பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகைகள் பெயரை டாட்டூவாக போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், தற்போது பாடகர் ஹனி சிங், ஏ. ஆர். ரகுமான் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெயரை டாட்டூவாக வரைந்து உள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,