இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..
‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.
இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
சமீபகாலமாக திரை பிரபலங்களின் சம்பள விவரங்கள் மற்றும் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏ.ஆர். ரஹ்மானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 595 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri