இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- விரைந்த போலீஸ்
By Yathrika
மணிகண்டன்
காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் மணிகண்டன்.
2019ம் ஆண்டு இப்படம் வெளியாகி இருந்தது, அதன்பின் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கினார்.
காக்கா முட்டை திரைப்படத்திற்கு சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற தேசிய விருது கிடைத்த நிலையில் கடைசி விவசாயி படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது கிடைத்தது.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் இயக்குனர் மணிகண்டன் சொந்த ஊராக உசிலம்பட்டியில் அவருடைய வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் ரொக்கம் மற்றும் நகை திருடு போனதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அறிந்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US