கமல் ஹாசன் பாடலுக்கு நடமாடிய ரோபோ.. மிரட்டலான வீடியோவை நீங்களே பாருங்க..
தமிழ் திரையுலகில் மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் தனக்கென்று தனி அடையாளத்தை சம்பாதித்து கொண்டவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் இந்திய திரையுலகிற்கே, rashomon effect, kos theory உள்ளிட்ட பல விதமான புதிய விஷயங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் மிகவும் வித்யாசமான கதாபாத்திரத்துடன் வெளியான திரைப்படம் அபூர்வ சகாதாரர்கள்.
இப்படத்தில் " அண்ணாத்த ஆடுறார் " எனும் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இளையராஜாவின் இசையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் பாடலுக்கு, வெளிநாட்டை சேர்ந்த ' Boston Dynamics robot ' நடமாடி அசத்தியுள்ளது.
இதோ அந்த மிரட்டலான வீடியோ...
Boston Dynamics robot dance to Annathe Aaduraar! pic.twitter.com/py9QP3rGcO
— KK (@AdobePaavi) December 29, 2020
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan