தல அஜித்திற்கு முத்தம் கொடுக்க ஆசைப்படும் இளம் சீரியல் நடிகை, யார் தெரியுமா
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகவுள்ளது.
இதனிடையே தல அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சர்ய படுத்தினார்.
இது தமிழ் திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜில்லா, ராட்சசன் மற்றும் தற்போது விஜய் டிவி சீரியலில் கதாநாயகியாக ஆகியுள்ள ரவீனா தாஹா தற்போது அஜித் குறித்து பேசியுள்ளார்.
மேலும் அவரிடம் பேட்டி ஒன்றில் கேட்ட கேள்விக்கு தல அஜித்தை முத்தம் கொடுக்க ஆசை என பதிலளித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri