அட்லீ - அல்லு அர்ஜுன் படம்.. நாளை வரப்போகும் பெரிய சர்ப்ரைஸ்! என்னனு பாருங்க

By Parthiban.A Apr 06, 2026 05:52 PM GMT
Report

இயக்குனர் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் படம் AA22xA6 படம் மும்பையில் மிக விறுவிறுப்பாக படமாகி வருகிறது.

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

அட்லீ - அல்லு அர்ஜுன் படம்.. நாளை வரப்போகும் பெரிய சர்ப்ரைஸ்! என்னனு பாருங்க | Aa22Xa6 Atlee Allu Arjun Film Update Tomorrow

நாளை வரப்போகும் அப்டேட்

இந்நிலையில் நாளை (ஏப்ரல் 7, 2026) ஒரு முக்கிய அப்டேட் காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அது என்ன அப்டேட் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அன்று AA22xA6 பட கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிடுகிறார்களாம். அதற்கான அறிவிப்பு தான் நாளை வருகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US