5 நாள் முடிவில் ப்ருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Apr 02, 2024 05:00 AM GMT
Report

ஆடுஜீவிதம்

மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம்.

பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க அமலாபால் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியானது.

5 நாள் முடிவில் ப்ருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா? | Aadujeevitham Movie Box Office Details

பட வசூல்

நல்ல கதைக்களம் கொண்டு திறமையான நடிகர்கள் நடிக்க உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 7.60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் படம் தெலுங்கில் மட்டுமே கொஞ்சம் நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US