பிக் பாஸ் ஜோடிகள் ஆஜித், கேப்ரியல்லா காதலிக்கிறார்களா.. இருவருக்கும் இடையே இப்படிப்பட்ட ஒரு உறவா
ஆஜித், கேப்ரியல்லா காதல்
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருவர் ஆஜித் மற்றும் கேப்ரியல்லா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
வெளிய வந்த பிறகும் இருவரும் காதலிக்கிறார்களா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்க்கு ஏற்றாற்போல் இருவரும் தொடர்ந்து ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள். மேலும், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்கள்
இப்படிப்பட்ட ஒரு உறவா
இந்நிலையில், முதல் முறையாக ஆஜித்திடம், கேப்ரியல்லா உடனான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு பதில் அளித்துள்ள ஆஜித், நாங்கள் இருவரும் அப்படி பழக்கவில்லை என்றும், சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருகிறோம் என்றும் ஆஜித் கூறியுள்ளார்.
இவருடைய பதில், இருவருக்கும் இடையே இப்படிப்பட்ட ஒரு உறவா என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
