பீஸ்ட் பட கொண்டாட்டத்தில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்- வைரல் வீடியோ
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
நெல்சன் சரியான விஜய் ரசிகராக இருப்பார், ரசித்து ரசித்து படம் எடுத்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே புக்கிங்கில் சாதனை செய்துவரும் பீஸ்ட் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 36 கோடிக்கு வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை எல்லா திரையரங்குகளிலும் பீஸ்ட் படத்தை முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது விஜய்யின் பட பாடல்கள் ஒளிபரப்பாக செம ஆட்டம் போட்டு வந்தனர். அந்த நேரத்தில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் போட அதற்கும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட்டம் போட்டுள்ளனர்.
அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கிறார்கள்.
Pollachi #beast movie celebrations with #Aalumadoluma song #AK61 pic.twitter.com/FZk22dh25o
— ŠŲĎÃŘ? (@ns_sudar) April 13, 2022