கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்ட அமீர்கான் மகள் இரா கான்- வைரலாகும் போட்டோ

By Yathrika Jan 26, 2024 07:40 AM GMT
Report

அமீர்கான்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் அமீர்கான்.

இவரது வீட்டில் சமீபத்தில் ஒரு நல்ல விசேஷம் நடந்தது, அவரது மகள் இரா கானின் திருமணம் படு கோலாகலமாக நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா கான் மற்றும் நுபுர் ஷிக்கரே ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடக்க ஜனவரி 3ம் தேதி திருமணம் சூப்பராக நடந்தது.

கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்ட அமீர்கான் மகள் இரா கான்- வைரலாகும் போட்டோ | Aamir Khan Daughter Ira Khan Honeymoon Photo

ஹனிமூன் போட்டோ

இந்த நிலையில் இரா கான் தனது கணவர் நுபுருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்ட அமீர்கான் மகள் இரா கான்- வைரலாகும் போட்டோ | Aamir Khan Daughter Ira Khan Honeymoon Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US