அமீர் கானுக்கு இவ்வளவு பெரிய மகளா.. பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க
இந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் அமீர் காணும் ஒருவர். தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் எடுத்து வந்த அமீர்கான் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
தற்போது அமீர் கானின் மகள் ஐரா கான் பற்றியதுதான் இந்த செய்தி. அவர் நேற்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தொடர்ந்து படு கிளாமராக அவர் போட்டோக்கள் வெளியிட்டு வருவதால் அவரும் நடிகை ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அதில் எல்லாம் ஆர்வம் காட்டவில்லை.
பிறந்தநாள்
ஐராகான் தற்போது 25வது பிறந்தநாளை காதலர் உடன் கொண்டாடி இருக்கிறார். அவர்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஐரா கான் பிறந்தநாளில் காதலர் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கின்றனர். இதோ..
12வது எழுதியுள்ள நடிகை தேவயானியின் மகள்- மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?