சென்னை வெள்ளத்தில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான்- உடனே சென்று உதவிய மாநகராட்சி குழு

By Yathrika Dec 05, 2023 11:10 AM GMT
Report

மழை வெள்ளம்

மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து மோசமாக நிலையில் உள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மழை நீர், ஒரு நபர் மூழ்கும் அளவிற்கு தண்ணீர், பலர் வீடுகளை இழந்து ரோட்டில் வசிக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியும் உதவி கேட்கும் அனைவருக்கும் நேரில் சென்று உடனுக்குடன் உதவி வருகிறார்கள்.

சென்னை வெள்ளத்தில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான்- உடனே சென்று உதவிய மாநகராட்சி குழு | Aamir Khan Rescued By Tamilnadu Government

அப்படி காரபாக்கத்தில் நடிகர் விஷ்ணு மாட்டிக்கொண்டதாக டுவிட் செய்திருந்தார். அவர் தண்ணீரில் சிக்கியது மாநகராட்சிக்கு தெரியவர உடனே சென்று உதவியுள்ளனர். விஷ்ணுவுடன் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் காப்பாற்றப்பட்டுள்ளார். 

எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என பதிவு செய்த விஷ்ணு, உடனே எங்களை மாநகராட்சி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிவிட்டார்கள் என மீண்டும் டுவிட் செய்து அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US