ரூ.2000 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகரின் மகன்.. ஆனால் கார் கூட வாங்காமல் பேருந்தில் போகிறாரா
பொதுவாக சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் என்றால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள், அவர்கள் குடும்பம் எப்படி இருக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
வீடு, சொகுசு கார்கள், விமான பயணம், அடிக்கடி வெளிநாடு ட்ரிப் என்று தான் இருபார்கள். ஆனால் இந்தியாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நபரின் மகன் ஒரு கார் கூட வேண்டாம் என சொல்லி அரசு பேருந்தில் சொல்கிறாராம்.

அமீர் கான் மகன்
ஹிந்தி நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கான் தான் அது. அவர் ஏற்கனவே ஹீரோவாக ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்து விட்டார். இருப்பினும் அவர் கார் பயன்படுத்தாமல் பஸ்சில் தான் செல்கிறாராம்.
இது பற்றி அமீர் கான் பேசும்போது, "என் மகன் இன்னும் கார் கூட வாங்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கும். பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துகிறான். கார் வாங்கிக்கொள் என சொல்லி சொல்லி அலுத்துவிட்டது."
"விமானத்தில் போக சொன்னால் வேண்டாம் என சொல்லவிட்டு ஸ்லீப்பர் பஸ்சில் போகிறான்" எனவும் ஆமீர் கான் கூறி இருக்கிறார்.
2000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் நடிகருக்கு இப்படி ஒரு மகனா என பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan