ஆரி தான் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் - பாலாஜியிடம் கூறிய சம்யுக்தா.. வெளியான ஷாக்கிங் வீடியோ..

Aari Winner Bigg Boss 4 Tamil
By Balakumar Jan 14, 2021 07:56 PM GMT
Report

100 நாட்களை கடந்து தற்போது தமிழில் துவங்கி பிக் பாஸ் சீசன் 4 இந்த வாரம் இறுதி போட்டியை நெருங்கியுள்ளது.

இதில் ஆரி, சோமசேகர், பாலாஜி, ரியோ, கேபிரியலா, மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 4ன் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மற்ற போட்டியாளர்களையம், மீண்டும் வீட்டிற்குள் வரவைத்துள்ளார் பிக் பாஸ்.

இதில் வீட்டிற்குள் மீண்டும் சம்யுக்தா, பாலாஜியிடம் தனியாக சென்று, " வெளியே ஆரிக்கு தான் மக்கள் பலம் ஜாஸ்தியாக இருக்கிறது. மக்களின் மாபெரும் ஓட்டிங் ஆரி பக்கம் தான் இருக்கிறது. உங்களுடன் ஆரியை ஒப்பிடும் போழுது, மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் ஆரி " என்று கூறியுள்ளார்.  

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US