பிக்பாஸ் ஃபினாலே.. ஆரிக்கு அழைப்பு இல்லையா? ஷாக்கிங் தகவல்
பிக் பாஸ் 5ம் சீசனின் பிரம்மாண்ட ஃபினாலே ஷூட்டிங் இன்று நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒளிபரப்பாகும் அன்று தான் படப்பிடிப்பு நடக்கும் ஆனால் இந்த முறை கொரோனா உள்ளிட்ட சில விஷயங்களால் ஒரு நாள் முன்னதாகவே நடைபெற்று வருகிறது.
வழக்கமாக சீசன் ஃபினாலேவுக்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த முறை 4ம் சீசன் டைட்டில் வின்னர் ஆரிக்கு அழைப்பு வரவே இல்லையாம். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். இது ஆரி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn't invited for the show. @ikamalhaasan @vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan
