அது தான் என் வேலை, யாரையும் காயப்படுத்தல.. ஆரி பிக் பாஸ் சர்ச்சைக்கு பதில்
விஜய் டிவியின் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டது. பிக் பாஸ் காமன் மேன் என்ற அந்த நிகழ்ச்சியில் ஆரி, ஓவியா, ராஜு ஆகியோர் நடுவர்களாக வந்திருந்தனர்.
அவர்கள் போட்டியாளர்களிடம் பேசிய விதமும், கொடுக்கப்பட்ட டாஸ்குகளும் தற்போது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஆரி பதில்
இந்நிலையில் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கும் ஆரி, "என் வேலை அவர்களை தயார் செய்வது, யாரையும் காயப்படுத்துவது அல்ல. "
"பிக் பாஸ் வீட்டில் இன்னும் மிக மிக கடினமாக இருக்கும். புரிந்துகொண்டதற்கு நன்றி" என ஆரி கூறியுள்ளார்.
"My task was to prepare them, not to hurt anyone. Inside the Bigg Boss house, it will be much tougher Thank you for understanding 🙏#biggbosstamil10 @JioHotstartam @vijaytelevision https://t.co/VjN8iSYI0j
— Aari Arujunan (@Aariarujunan) August 22, 2026