ரவி மோகனை தாக்கி ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஆர்த்தி ரவி.. வைரலான பதிவு
நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அவர்களது விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் இரண்டு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சொல்லி அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
ஒருகட்டத்தில் நீதிமன்றம் தடை விதித்ததால் தங்கள் பிரச்சனை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.
தாக்கி பதிவிட்ட ஆர்த்தி
சமீபத்தில் ரவி மோகன் தன்னை விட்டு பிரிந்து இருக்கும் இரண்டு மகன்களையும் சந்தித்து பேச இருந்தார். மூத்த மகன் ஆரவ் பிறந்தநாளை ரவி மோகன் அப்போது கொண்டாடி இருந்தார்.
இனிநிலையில் ரவி மோகனை மறைமுகமாக தாக்கி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் ஆர்த்தி. "சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தெரியும்" என பதிவிட்டு இருக்கிறார்.
ரவி மோகன் மகன்களை சந்தித்தது பற்றி தான் அவர் இப்படி மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
