சூர்யா - திரிஷா நடிப்பில் வெளிவந்த ஆறு படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

suriya box office aaru
By Kathick Apr 10, 2022 05:30 PM GMT
Report

சூர்யாவின் ஆறு

ஹரி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ் கமர்ஷியல் படம் ஆறு.

சூர்யா - திரிஷா நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

சூர்யா - திரிஷா நடிப்பில் வெளிவந்த ஆறு படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aaru Movie Box Office Collection

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து வடிவேலு, கலாபவன் மணி, ஐஸ்வர்யா, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா - திரிஷா நடிப்பில் வெளிவந்த ஆறு படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aaru Movie Box Office Collection

மொத்த வசூல்

அதன்படி, ஆறு திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் சுமார் ரூ. 18 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US