ஆரியன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
ஆரியன்
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த ஆர்யன் படம் இதுவரை 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் பிரவீன் கே. இயக்கத்தில் உருவாகி வெளிவந்த ஆரியன் படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல்
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூல் பெரிதளவில் வரவில்லை.

இந்த நிலையில், இதுவரை உலகளவில் ஆரியன் படம் ரூ. 8+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள ஆவெரேஜ் வசூலாக பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri