மொபைலில் பணத்தை ஏமாந்த நடிகை ஆத்மிகா! அதிர்ச்சி புகார்

By Parthiban.A Jul 11, 2023 11:00 AM GMT
Report

மீசையை முறுக்கு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஆத்மிகா. அவர் அதற்கு பின் கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவருக்கு மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

மொபைலில் பணத்தை ஏமாந்த நடிகை ஆத்மிகா! அதிர்ச்சி புகார் | Aathmika Complains About Losing Money

பணம் இழப்பு

தற்போது ஆத்மிகா தற்போது பிரபல மொபைல் நிறுவனம் மீது ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். Autopay ஆப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து 4999 ருபாய்யை எடுத்துவிட்டார்கள் என அவர் புகார் கூறி இருக்கிறார்.

அதன் பிறகு இந்த பிரச்சனை பற்றி புகார் தெரிவித்து அந்த பணத்தை திரும்ப பெற வழி கிடைத்து இருப்பதாகவும் அவர் மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார். 

எங்கு போனாலும் குல்லாவுடன் வரும் சிவகார்த்திகேயன்! எல்லாம் இதற்கு தான்.. அவரே சொன்ன பதில் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US